யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி

Loading… திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (20.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தளாய் – வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69 வயது) எனவும் தெரியவருகிறது. Loading… பொலிஸார் விசாரணைவீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அதே … Continue reading யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி